பேஸ் புக் சமூக
இணைப்புத் தளத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது வீடியோ அரட்டை வசதி. இதன்
மூலம் பேஸ் புக்கில் குழுக்களாக இணைந்து வீடியோ அரட்டையில் ஈடுபட முடியும்.
ஸ்கைப்புடன் இணைந்து இச்சேவையை பேஸ் புக்
வழங்குகின்றது. விரைவாகவும், எளிதாகவும் இச்சேவையின் பயனை அனுபவிக்க
முடியும் என்று பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்து
உள்ளார்.










1 comments:
உங்கள் ப்ளாக் இல் உள்ள அத்தனை அம்சங்களும் நல்ல பிரயோசனமாகவும், இரசிக்க கூடியதாகவும் இருக்கின்றது.
Post a Comment