ஆசிரியர் : சுந்தர், "MY DOG" - என்ற பெயரில் கட்டுரை எழுதச்சொன்னால், உன அக்கா ஸுகிரி எழுதினதை அப்படியே எழுதியிருக்கிறாயே ?. ஏன் ?.
சுந்தர் : எங்கள் ரெண்டுபேர் வீட்டிலும் இருப்பது ஒரே நாய்தான் சார் !.
ஆசிரியர் : ?!?!?!?!?

ஆசிரியை :ஸுகிரி, நீ மட்டும் ஏன் தரையில் உட்கார்ந்து கணக்கு பாடம் செய்கிறாய் ?.
ஸுகிரி : நீங்கதானே மேடம், கணக்கு பாடம் செய்யும்போது யாரும் "டேபிள்ஸ்" (வாய்ப்பாடு) யூஸ் பன்னக்கூடாதுன்னு சொன்னீங்க !.
ஆசிரியை : ?!?!?!?!?!?!?

ஐயா ஐயா, கடந்த வாரம் எங்க வீட்டுல திருடிட்டு போன திருடனை எப்படியாவது பிடிச்சு கொடுத்துடுங்க ஐயா
வருத்தப்படாதீங்க மிஸ்ட்டர். கண்டிப்பா பிடிச்சிருவோம், ஆமா உங்க வீட்டுல இருந்து விலையுயர்ந்த பொருள் ஏதும் திருட்டு போகலியே அப்பறம் ஏன்யா இந்த அவசரம்?
இல்லைங்க, அவன் எப்படி ராத்திரி என் மனைவிக்கு தெரியாம வீட்டுக்கு உள்ள வந்தான்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். என்ன நேரமாச்சின்னா உள்ள விடமாட்டேங்குறா ஐயா

அரிசி ஒரு கிலோ எவ்வளவுங்க?
இருபத்து நாலு ரூபாய்!
கொஞ்சம் குறைக்கக்கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசின்னா 950 கிராம் தான் போடுறோம். இன்னும் எப்படிங்க குறைச்சு போடுறது ?

ஜட்ஜ்: மாயாண்டி, உனக்கு என்ன தைரியம் இருந்தா
பட்ட பகல்லயே, வீட்டு வாசல் வழியாவே நுழைஞ்சி, கத்திய காட்டி பணத்த கொள்ளை அடிச்சிருப்பே?
மாயாண்டி: போங்க எஜமான் என்ன ரொம்பதான் புகழுரீங்க.

3 comments:
jokes aththanaiyum arumai . pakirvukku nanri.
நல்ல நகைச்சுவைத் துணுக்குகள்
ரசித்துப் படித்தோம்
சிரித்து மகிழ்ந்தோம்
தொடர வாழ்த்துக்கள்
அருமை
2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html
Post a Comment