பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

28 January 2011

டிவிடி ரிப்பிங் செய்ய மூன்று இலவச மென்பொருட்கள்

டிவிடி ரிப்பிங் செய்ய முத்தான மூன்று இலவச மென்பொருட்கள்
ரிப்பிங் என்றால் என்ன?
ஒரு டிவிடியில் (Removable Media) உள்ள திரைப்படத்தையோ, தகவலையோ கணினியின் வன்வட்டு எனப்படும் ஹார்ட் டிஸ்க்குக்கு (Hard disk) காப்பி செய்யும் செயல். பேக்கப் எடுப்பதற்கோ, எடிடிங் (Copy,backup,editing) 

செய்வதற்கோ ரிப்பிங் (Ripping) என்பது அவசியமாகிறது. வணிக ரீதியிலான நிறைய ரிப்பிங் மென்பொருட்கள் (Commercial Applications) இணையத்தில் ஏராளமாக உள்ளன. அதே நேரம் இலவச மென்பொருட்களும் நமக்காக இணையத்தில் கிடைக்கின்றன. டிவிடி ரிப்பிங் பணியை எளிமையாகவும், விரைவாகவும், தரமாகவும் செய்ய உதவும் முத்தான மூன்று மென்பொருட்கள் கீழே 
  • டிவிடியின் .VOB கோப்புகளை . MP4 MK4, DivX, AVI வடிவங்களுக்கு மாற்றிட இவை உதவுகின்றன.
  • கணினி வித்தகர்கள் (Veterans) மட்டுமின்றி, புதிதாக கணிப்பொறியை பயின்ற ஆரம்பநிலை பயனர்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் வண்ணம் எளிய முகப்பினைக் கொண்டவை.
  • நல்ல உயர்தரம், மிகுந்த வேகம் இவையே ரிப்பிங் மென்பொருட்களின் தாரக மந்திரம்.
தரவிறக்கச் சுட்டிகள் 
  • FreeStar Free DVD Ripper
  • FreeStar Free DVD Ripper is quickest DVD ripper, DVD ripping software to rip DVDs to VCD, SVCD, MPEG-1, MPEG-2, MPEG-4, AVI, DivX, and XviD formats. Back up your favorite DVD movies to various formats and extract soundtracks from DVDs. Easily and quickly in excellent DVD ripping quality
  • HandBrake
  • open-source, GPL-licensed, multi platform, multi threaded video trans coder, available for MacOS X, Linux and Windows.
  • Freez DVD Ripper
  • DVD ripping tool to rip your favorite DVD movies to popular DivX/Xvid AVI files, H.264 MP4 files, and even iPod MP4 video files with fast DVD ripping speed and excellent quality.

3 comments:

தங்கம்பழனி said...

மிகவும் பயனுள்ள தகவல்.. பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் அறிந்துகொண்டோம்.. நன்றி!வாழ்த்துக்கள்..!

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

please move nontech posts to separate blog to enable me to include in top ten. or start a new blog and move tech posts to that. this is the answer to your comment in my blog.

ஆகில் முசம்மில் Aaqil Muzammil said...

ok ill start a new blog and move tech posts there

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails