பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

28 January 2011

கடி ஜோக் பகுதி-4

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
சே... என் பொண்டாட்டியோட குடும்பம் நடத்தறதைவிட சாமியாரா போயிடலாம்ன்னு பார்க்கிறேன்டா!.......
ஒரு பெண்ணையே சமாளிக்க முடியாத நீ எப்படிப் பல பெண்களைச் சமாளிப்ப...... 
Laughing out loud


இரு வாலிபர்கள் பேசிக்கொண்டது;
தெய்வீகக் காதல்னா என்னடா மாப்ள?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.
Big smile Big smile Big smile


அப்பாவும் மகனும் பேசிக்கொண்டது;
உன்னை விட சின்னப் பையனை எதுக்குடா அடிச்சே? கையை நீட்டுடா.....
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..........
Big smile Big smile Big smile



இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....
அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா இல்லியே....
பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க....

Big smile Big smile Big smile


யார் மனசுல யாரு....
மில்க் மனசுல தயிரு....
மோர் மனசுல யாரு வேற யாரு...
நீ தான் வெண்ண...!
Big smile Big smile Big smile


நீங்க அனுப்புற எஸ்.எம்.எஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...அதனால் 
உங்களுக்கு ஒரு சின்ன கிஃப்ட்....இந்தாங்க..ப்ளாங் செக்...
உங்களுக்கு தேவைப்படுற அமவுண்டை ஃபில் பண்ணிக்குங்க..
பேங்க் முகவரி....
துபாய் பேங்க்.
6,விவேகானந்தர் தெரு,துபாய் குறுக்கு தெரு,
துபாய் மைன் ரோடு,
துபாய் பஸ் ஸ்டாண்ட்...
துபாய் -;))

Big smile Big smile Big smile


மனிதன்: ச்சே! இந்த புது செறுப்பு ரொம்ப தான் கடிக்குது!
செறுப்பு: இவன் கடிக்கிறதுக்கு நான் எவ்வளவோ மேல்!
நல்லவங்க சிரிப்பில்
கடவுளைக் காணலாம்!
அதுக்காக......
என்க்கு போன் பண்ணி
என்னை சிரிக்கச் சொல்லி
தொல்லை பண்ணக் கூடாது!
சரியா?
Big smile Big smile
Big smile

4 comments:

Speed Master said...

//இரு வாலிபர்கள் பேசிக்கொண்டது;
தெய்வீகக் காதல்னா என்னடா மாப்ள?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.

அருமை

தங்கம்பழனி said...

கடி ஜோக் அல்ல... இது சரியான வெடி ஜோக்..

எஸ்.முத்துவேல் said...

நன்றாக உள்ளது.....

மாத்தி யோசி said...

ஹா... ஹா.. ஹா... சூப்பர் கடிகள்! நான் லவ் பண்ணுற பொண்ணு பேர் அன்னலட்சுமி! அப்டீன்னா இது தெய்வீக காதலா?



உங்க வலைப் பக்கமே சூப்பரா இருக்கு! நானும் காமெடிகள்தான் எழுதுகிறேன்! நம்ம வீட்டுக்கும் வரவும்! இன்டிலியில் ஓட்டும் போட்டுள்ளேன்!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails