பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

16 January 2011

11.1.11ம் தேதி 1.11 மணிக்கு பிறந்த குழந்தை

கடந்த 11.1.2011ம் தேதி இந்த நூற்றாண்டின் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது. காரணம். அன்றைய தேதி (11.1.11) 5 ஒன்றுகளைக் கொண்டதாக அமைந்தது. இதுபோல் அமைவது அபூர்வம். உலகம் முழுவதும் இதை உணர்ந்த பலர்,சுபநிகழ்ச்சிகளை அன்றை தினத்தில் நடத்தினர்.



பிரசவத்துக்காக காத்திருந்தவர்கள் கூட, அன்றைய தினம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தனர். அன்றைய தினம் ஏராளமான குழந்தைகள் பிறந்திருக்கலாம்.

எனினும், அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பிறந்த ஒரு பெண் குழந்தை சிறப்பு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறாள். அதாவது அவள் பிறந்த நேரத்திலும் (காலை 1.11) 1ம் எண் ஆதிக்கம் செலுத்தியது. இதேபோல அமெரிக்காவின் மெரிடியன் நகரில் 1.1.11 அன்று காலை 11.11 மணிக்கு டெய்லர் அஷ்டன் மார்க்ஸ் என்ற ஆண் குழந்தைபிறந்தது இதன் பிறந்த தேதி, நேரத்திலும் 7 ஒன்றுகள் உள்ளன

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails