பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

6 October 2010

உங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு?

உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?

கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.

நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)

இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)

நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)

இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)

(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.

http://remote.12dt.com/lookup.php

http://www.geobytes.com/ipLocator.htm

11 comments:

கவிதை காதலன் said...

உபயோகமான தகவல்கள்......

மனசாட்சியே நண்பன் said...

உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் ஓட்டளிப்பு பட்டை எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா

ஆகில் Aaqil αακιλ said...

நன்றி கவிதை காதலன் வருகைக்கும் கருத்துக்கும்

ஆகில் Aaqil αακιλ said...

@மனசாட்சியே நண்பன் அவ்விடயம் பெரிதாக கஷ்டம் இல்லை
உதரணமாக
முதலில் http://www.ulavu.com/ உறுப்பினர் ஆகவும்
பின்
பிளாக்கரில் வாக்களிப்பு பட்டையை சேர்க்க:

# Blogger -> Design -> Edit HTML க்கு செல்லவும்.
மேற்படி தகவலுக்கு கீழ்வரும் லிங்க்கு செல்லவும்
http://www.ulavu.com/page.php?page=vote

இது போன்றே மற்றவையும்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Reddiyur said...

அன்புள்ள நண்பருக்கு!
அட்ரா சக்க என்ற வலைப்பூவுக்கு
//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !
http://rddr786.blogspot.com/h //
என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி உதவி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''

என்னுடைய http://rddr786.blogspot.com/ '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி உதவி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/

608304atgmail.com

Reddiyur said...

அன்புள்ள நண்பருக்கு!
அட்ரா சக்க என்ற வலைப்பூவுக்கு
//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !
http://rddr786.blogspot.com/h //
என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி உதவி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''
608304atgmail.com

ஆகில் முசம்மில் Aaqil Muzammil said...

@Reddiyur தலையும் புரியல வாலும் புரியல இத்தளம் ஒரு விளம்பரம் செய்யும் இடமல்ல

Rdr229 said...

உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா
faizu101010@gmail.com

Anonymous said...

உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா

faizu101010@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails