பதிவுகளில் வாசிக்க/பார்க்க விரும்புபவை

எழுத்துக்களின் அளவை மாற்றி அமைக்க

Get This

6 January 2010

கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?



கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

6 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே.

mraja1961 said...

பதிவுக்கு நன்றி. எனது கணினி விண்டோவ்ஸ் தொடங்கியதும் F1 OR F2 பட்டனை அழுத்த சொல்லி வருகிறது F1 அழுத்தினால் தான் தொடங்குகிறது ஏன்?
முடிந்தால் விளக்கவும்.

நன்றி.
மகாராஜா

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

ஆகீல் முசம்மில் said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

ஆகீல் முசம்மில் said...

நீங்கள் உங்கள் BIOS settings சென்று BIOS ஐ defaults செய்யவும்
மகாராஜா

aarul said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் http://usetamil.forumotion.com/forum.htm

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

Related Posts with Thumbnails